காவல்நிலையத்தில் புகார் கொடுத்த மறுநாளே இளைஞர் வெட்டிக் கொலையா? - அன்புமணி கண்டனம்
Read at News18 TamilCrime and courts · 1 outlet covered this
காவல்நிலையத்தில் புகார் கொடுத்த மறுநாளே இளைஞர் வெட்டிக் கொலையா? - அன்புமணி கண்டனம்
How outlets told it

காவல்நிலையத்தில் புகார் கொடுத்த மறுநாளே இளைஞர் வெட்டிக் கொலையா? - அன்புமணி கண்டனம்Published by:Lakshmanan GLast Updated:Sep 10, 2026 3:25 PM ISTபா. ம. க. தலைவர் அன்புமணி ராமதாஸ், சென்னை பிரதீப் ராஜ் கொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். உயிருக்கு அச்சுறுத்தல் என புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கேள்வி எழுப்பினார். அன்புமணி ராமதாஸ்உயிருக்கு ஆபத்து என காவல்நிலையத்தில் புகார் கொடுத்த மறுநாளே இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள பா. ம. க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், "இது தான் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் அழகா?" எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
