School Holiday| செப்.17-ல் பள்ளிகளுக்கு விடுமுறை... மாணவர்களுக்கு வெளியான குஷி செய்தி
Read at News18 TamilEducation and jobs · 1 outlet covered this
School Holiday| செப்.17-ல் பள்ளிகளுக்கு விடுமுறை... மாணவர்களுக்கு வெளியான குஷி செய்தி
How outlets told it

2/2செப்டம்பர் 17-ம் தேதி வழங்கப்படும் உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், செப்டம்பர் 26-ம் தேதி சனிக்கிழமை மதுரை மாவட்டத்தில் முழு பணிநாளாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, செப்டம்பர் 26-ம் தேதி அரசு அலுவலகங்கள் வழக்கம்போல் செயல்படும். மேலும், செப்டம்பர் 17-ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூர் விடுமுறை, செலாவணி முறிச்சட்டம், 1881-ன் கீழ் அறிவிக்கப்பட்ட விடுமுறை அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவசரப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் மதுரை மாவட்டக் கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் குறைந்தபட்ச பணியாளர்களுடன் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
