“இதுதான் மதச்சார்பின்மையா? மாணிக்கம் தாகூருக்கு ஏன் இத்தனை பதற்றம்?” – நயினார் கேள்வி
Read at News18 TamilReligion and culture · 1 outlet covered this
“இதுதான் மதச்சார்பின்மையா? மாணிக்கம் தாகூருக்கு ஏன் இத்தனை பதற்றம்?” – நயினார் கேள்வி
How outlets told it

“இதுதான் மதச்சார்பின்மையா? மாணிக்கம் தாகூருக்கு ஏன் இத்தனை பதற்றம்?” – நயினார் கேள்விPublished by:Arivazhagan Tnews18-tamilLast Updated:Sep 11, 2026 10:00 PM ISTதமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூரை கடுமையாக விமர்சித்துள்ளார்.News18தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், “அவரவருக்கு அவரவர் மதம் பெரிது, அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அரசு நிர்வாகத்திலும் சட்டமன்றத்திலும் ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டுமே முன்னிறுத்திவிட்டு, மற்ற மதங்களைப் புறக்கணிப்பது என்ன மாதிரியான மதச்சார்பின்மை?” என காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
