World · 1 outlet covered this

ஏமனில் அரசு படைகள், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இடையே மோதல்..

How outlets told it

Polimer News1003d ago

ஏமனில் அரசு படைகள், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இடையே மோதல்..

Read at Polimer News
ஏமனில் அரசு படைகள், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இடையே மோதல்..
Photo: Polimer News

ஏமனில் அரசு படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த அல்-முக்கா துறைமுக நகரை ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி உள்ளனர். அங்குள்ள பாதுகாப்புத்துறை இயக்குநரக அலுவலகத்தின் முன் திரண்டு அவர்கள் வெற்றி முழக்கமிட்டனர். ஹோர்முஸ் நீரிணையைப் போலவே முக்கிய கடல் வழித்தடங்களில் ஒன்றான பாப்-எல்-மாண்டெப் நீரிணையை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சிக்கும் ஹவுதி அமைப்பினர் அதை ஒட்டியுள்ள நகரங்களை கைப்பற்றிவருகின்றனர்.