நீரை மாசுபடுத்தாத வழிபாட்டு முறை... மாடித்தோட்டத்திற்கு உரமாகும் 'இஷ்டா' பசுஞ்சாண விநாயகர்..!
Read at News18 TamilReligion and culture · 1 outlet covered this
நீரை மாசுபடுத்தாத வழிபாட்டு முறை... மாடித்தோட்டத்திற்கு உரமாகும் 'இஷ்டா' பசுஞ்சாண விநாயகர்..!
How outlets told it

நீரை மாசுபடுத்தாத வழிபாட்டு முறை... மாடித்தோட்டத்திற்கு உரமாகும் 'இஷ்டா' பசுஞ்சாண விநாயகர்..!Reported by:Sundaravadivel EPublished by:Muthu KathanLast Updated:Sep 13, 2026 1:47 PM ISTவிநாயகர் சதுர்த்திக்குப் பிறகு நீர்நிலைகளில் ரசாயனக் கழிவுகள் சேர்வதைத் தவிர்க்க, சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த ப்ரீத்தா மற்றும் மணிகண்டன் தம்பதியினர் பசுஞ்சாண விநாயகர் சிலைகளை உருவாக்கி வருகின்றனர். வழிபாட்டிற்குப் பிறகு இந்தச் சிலைகளை தண்ணீரில் கரைத்து இயற்கை உரமாகப் பயன்படுத்தலாம்.+நீரை மாசுபடுத்தாத வழிபாட்டு முறை... மாடித்தோட்டத்திற்கு உரமாகும் 'இஷ்டா' பசுஞ்சாண விநாயகர்..!விநாயகர் சதுர்த்தி முடிந்த சில நாட்களிலேயே, கடற்கரைகளிலும் நீர்நிலைகளிலும் ரசாயனச் சாயங்களும் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் கழிவுகளும் ஒதுங்கும் காட்சியைப் பார்க்கிறோம்.
