Politics · 1 outlet covered this

“மறைந்த சாலமன் பாப்பையா இறுதிச் சடங்கில் அரசு மரியாதை வழங்க வேண்டும்” – திமுக எம்.பி. திருச்சி சிவா

How outlets told it

News18 Tamil652d ago

“மறைந்த சாலமன் பாப்பையா இறுதிச் சடங்கில் அரசு மரியாதை வழங்க வேண்டும்” – திமுக எம்.பி. திருச்சி சிவா

Read at News18 Tamil
“மறைந்த சாலமன் பாப்பையா இறுதிச் சடங்கில் அரசு மரியாதை வழங்க வேண்டும்” – திமுக எம்.பி. திருச்சி சிவா
Photo: News18 Tamil

“மறைந்த சாலமன் பாப்பையா இறுதிச் சடங்கில் அரசு மரியாதை வழங்க வேண்டும்” – திமுக எம். பி. திருச்சி சிவாPublished by:Arivazhagan Tnews18-tamilLast Updated:Sep 11, 2026 7:35 PM ISTதிமுக எம். பி. திருச்சி சிவா, சாலமன் பாப்பையாவுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.News18மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சாத்தங்குடியில் எளிய குடும்பத்தில் பிறந்த சாலமன் பாப்பையா, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பட்டிமன்ற நடுவராக பட்டிதொட்டியெங்கும் புகழ்பெற்ற சாலமன் பாப்பையா, சிரிக்க வைப்பதுடன் சிந்திக்கவும் வைக்கும் பட்டிமன்றங்களால் மக்களின் பேரன்பைப் பெற்றார். 2021ஆம் ஆண்டு மத்திய அரசின் பத்மஸ்ரீ உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றிருந்தார்.