World · 1 outlet covered this

போக்குவரத்து காவலர், ரோந்து நாய், வெடிகுண்டு நிபுணர் பணியில் ரோபோக்கள்..

How outlets told it

Polimer News1004d ago

போக்குவரத்து காவலர், ரோந்து நாய், வெடிகுண்டு நிபுணர் பணியில் ரோபோக்கள்..

Read at Polimer News
போக்குவரத்து காவலர், ரோந்து நாய், வெடிகுண்டு நிபுணர் பணியில் ரோபோக்கள்..
Photo: Polimer News

கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள லியானியுங்காங் ((Lianyungang)) நகரில் பொது பாதுகாப்பு மற்றும் காவல் துறையில் மனித உருவ ரோபோக்களின் பயன்பாடு பற்றிய கண்காட்சி தொடங்கியுள்ளது. இக்கண்காட்சியில் ரோபோ ரோந்து நாய்கள், ரோபோ போக்குவரத்துப் காவலர்கள் மற்றும் வெடிகுண்டு தடுப்பு ரோபோக்கள் காட்சிப்படுத்தப்பட்டன. பொதுப் பாதுகாப்பு மற்றும் காவல் துறை உபகரணங்கள் கண்காட்சியில் 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று மனித உருவ ரோபோக்களை காட்சிப்படுத்தின.