Gold Rate Update | மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் அதிர்ச்சி.. லேட்டஸ்ட் அப்டேட் இதோ!
Read at News18 TamilBusiness · 1 outlet covered this
Gold Rate Update | மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் அதிர்ச்சி.. லேட்டஸ்ட் அப்டேட் இதோ!
How outlets told it

Trending:சற்றுமுன்பட்ஜெட் தொடர்Disco With KSDid You KnowOTT SpotShort NewsI3 With KSFollow UsfacebooktwitterinstagramyoutubePublished by:Karthi KLast Updated:Sep 11, 2026 4:21 PM ISTஇன்று காலை நிலவரப்படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.240 குறைந்து ரூ.14,015க்கும், சவரனுக்கு ரூ.1,920 குறைந்து ரூ.1,12,120க்கும் விற்பனை செய்யப்பட்டது.1/5செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. அந்த வகையில் நேற்றைய நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ரூ.14,255க்கும், சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ரூ.1,14,040க்கும் விற்பனை செய்யப்பட்டது.2/5இதனைத்தொடர்ந்து இன்று காலை நிலவரப்படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.240 குறைந்து ரூ.14,015க்கும், சவரனுக்கு ரூ.1,920 குறைந்து ரூ.1,12,120க்கும் விற்பனை செய்யப்பட்டது.3/5அதேபோல், 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.240 குறைந்து ஒரு கிராம் ரூ.11,785க்கும், சவரனுக்கு ரூ.1,920 குறைந்து ஒரு சவரன் ரூ.94,280க்கும் விற்பனை செய்யப்பட்டது. மேலும் வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.245க்கும், ஒரு கிலோ ரூ.2,45,000க்கும் விற்பனையானது.4/5இந்நிலையில், இன்று மாலை நிலவரப்படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ரூ.14,155க்கும், சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ரூ.1,13,240க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.5/5அதேபோல், 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,925க்கும், சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.95,400க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.250க்கும், ஒரு கிலோ ரூ.2,50,000க்கும் விற்பனையாகிறது.
