Politics · 1 outlet covered this

தாராபுரம் இடைத்தேர்தலில் சிபிஐ.. மதுராந்தகத்தில் சிபிஎம் தனித்து போட்டி - வேட்பாளர்கள் நாளை மறுநாள் அறிவிப்பு!

How outlets told it

News18 Tamil6526h ago

தாராபுரம் இடைத்தேர்தலில் சிபிஐ.. மதுராந்தகத்தில் சிபிஎம் தனித்து போட்டி - வேட்பாளர்கள் நாளை மறுநாள் அறிவிப்பு!

Read at News18 Tamil
தாராபுரம் இடைத்தேர்தலில் சிபிஐ.. மதுராந்தகத்தில் சிபிஎம் தனித்து போட்டி - வேட்பாளர்கள் நாளை மறுநாள் அறிவிப்பு!
Photo: News18 Tamil

தாராபுரம் இடைத்தேர்தலில் சிபிஐ.. மதுராந்தகத்தில் சிபிஎம் தனித்து போட்டி - வேட்பாளர்கள் நாளை மறுநாள் அறிவிப்பு!Published by:Malaiarasu Mnews18-tamilLast Updated:Sep 13, 2026 2:05 PM ISTஇடைத்தேர்தலில் தாராபுரத்தில் சிபிஐயும், மதுராந்தகத்தில் சிபிஎம்மும் தனித்துப் போட்டியிடுகின்றன. தவெக அரசுக்கு ஆதரவளிக்கும் இடதுசாரிகளின் இந்த முடிவு தமிழக அரசியலில் புதிய திருப்பம்.News18இடைத்தேர்தலில் தாராபுரம் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மதுராந்தகம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தனித்துப் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.