Business · 1 outlet covered this

Gold Price Today | தங்கம் விலை உயர்ந்ததா - குறைந்ததா? இன்றைய நிலவரம் என்ன?

How outlets told it

News18 Tamil654d ago

Gold Price Today | தங்கம் விலை உயர்ந்ததா - குறைந்ததா? இன்றைய நிலவரம் என்ன?

Read at News18 Tamil
Gold Price Today | தங்கம் விலை உயர்ந்ததா - குறைந்ததா? இன்றைய நிலவரம் என்ன?
Photo: News18 Tamil

Trending:சற்றுமுன்பட்ஜெட் தொடர்Disco With KSDid You KnowOTT SpotShort NewsI3 With KSFollow UsfacebooktwitterinstagramyoutubePublished by:Anupriyam KLast Updated:Sep 10, 2026 10:02 AM ISTGold and silver price | இன்றைய (செப்டம்பர் 10) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம்.1/5தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவது சாமானிய மக்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.2/5அந்த வகையில் நேற்றைய நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.125 குறைந்து ரூ.14,145க்கும், சவரனுக்கு ரூ.1,000 குறைந்து ரூ.1,13,160க்கும் விற்பனை செய்யப்பட்டது.3/5தொடர்ந்து இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன் படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ரூ.14,255க்கும், சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ரூ.1,14,040க்கும் விற்பனை செய்யப்படுகிறது.4/5அதே போல 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,025க்கும், சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ஒரு சவரன் ரூ.96,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.5/5வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.255க்கும், ஒரு கிலோ ரூ.2,55,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.