ஈரான் - எமிரேட்ஸ் பேச்சு: சமரச முயற்சியில் இந்தியா
Read at Dinamalar1 outlet covered this
ஈரான் - எமிரேட்ஸ் பேச்சு: சமரச முயற்சியில் இந்தியா
How outlets told it

இரு தலைவர்களும் சந்தித்து பேசியதை உறுதி செய்த ஈரான் துாதரகம், அது தொடர்பான படத்தையும் வெளியிட்டது. கடந்த ஏப்ரலில், நம் அண்டை நாடான பாகிஸ்தானின் இஸ்லாமாபாதில், ஈரான் அதிகாரிகள் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பிராந்திய நட்பு நாடுகளுடனான பேச்சின் போது, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தரப்பில் யாரும் பங்கேற்கவில்லை. இந்நிலையில், நம் நாடு தலைமையில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில், ஈரான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைவர்கள் சந்தித்து பேசியது, சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. மத்திய அரசின் சமரசத்தினால், பேச்சுக்கு இரு தரப்பும் முன்வந்ததாக கூறப்படுகிறது.