“அரசு ஊழியர்களை போல் அமைச்சர்கள், எம்எல்ஏக்களும் தங்களது சொத்து விவரங்களை வெளியிட வேண்டும்..” அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
Read at News18 TamilPolitics · 1 outlet covered this
“அரசு ஊழியர்களை போல் அமைச்சர்கள், எம்எல்ஏக்களும் தங்களது சொத்து விவரங்களை வெளியிட வேண்டும்..” அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
How outlets told it

“அரசு ஊழியர்களை போல் அமைச்சர்கள், எம்எல்ஏக்களும் தங்களது சொத்து விவரங்களை வெளியிட வேண்டும்..” அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!Published by:Karthi KLast Updated:Sep 12, 2026 12:49 PM ISTஅமைச்சர்கள், எம். எல். ஏ. க்களும் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அரசு ஊழியர்களுக்கு மட்டும் கட்டுப்பாடு விதிப்பது ஊழலை ஒழிக்க உதவாது என்றார். அன்புமணி அரசு ஊழியர்களை போல் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களது சொத்து விவரங்களை வெளியிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
