Civic issues · 1 outlet covered this

சென்னை திரும்பும் பயணிகளுக்கு குட்நியூஸ் : நாகர்கோவில் - தாம்பரத்திற்குச் சிறப்பு ரயில் அறிவிப்பு

How outlets told it

News18 Tamil654h ago

சென்னை திரும்பும் பயணிகளுக்கு குட்நியூஸ் : நாகர்கோவில் - தாம்பரத்திற்குச் சிறப்பு ரயில் அறிவிப்பு

Read at News18 Tamil
சென்னை திரும்பும் பயணிகளுக்கு குட்நியூஸ் : நாகர்கோவில் - தாம்பரத்திற்குச் சிறப்பு ரயில் அறிவிப்பு
Photo: News18 Tamil

சென்னை திரும்பும் பயணிகளுக்கு குட்நியூஸ் : நாகர்கோவில் - தாம்பரத்திற்குச் சிறப்பு ரயில் அறிவிப்புPublished by:Lakshmanan GLast Updated:Sep 14, 2026 11:39 AM ISTவார விடுமுறையை ஒட்டி, நாகர்கோவில் - தாம்பரம் இடையே இன்று சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. நாகர்கோவிலில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்படும் ரயில், நாளை காலை 10.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும்சிறப்பு ரயில்விநாயகர் சதுர்த்தி பண்டிகை முடிந்த சென்னை திரும்பும் பயணிகள் வசதிக்காக இன்றிரவு நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்குச் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.