ஓடிடியில் வெளியானது விஸ்வநாத் அண்ட் சன்ஸ், மகுடம்!
Read at DinamaniCinema and entertainment · 1 outlet covered this
ஓடிடியில் வெளியானது விஸ்வநாத் அண்ட் சன்ஸ், மகுடம்!
How outlets told it

விஸ்வநாத் அண்ட் சன்ஸ், மகுடம் திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகியுள்ளது. இயக்குநர் வெங்கட் அட்லுரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றிப் பெற்றது. வசூலாகவும் ரூ. 260 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சூர்யாவின் வெற்றிப்பட பட்டியலில் இணைந்தது. தொடர்ந்து, நடிகர் விஷால் நடிப்பில் வெளியான மகுடம் திரைப்படம் மோசமான விமர்சனங்களைப் பெற்று தோல்விப்படமானதுடன் வணிக ரீதியாகவும் குறையான தொகையையே வசூலித்தது. இந்த நிலையில், விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியிலும் விஷாலின் மகுடம் திரைப்படம் அமேசான் பிரைம் தளத்திலும் வெளியாகியுள்ளது. The movies Viswanath and Sons and Magudam have been released on OTT platforms.
