Politics · 1 outlet covered this

பிரிக்ஸ் மாநாட்டில் ஜொலித்த தமிழ்நாடு.. ராமேஸ்வரம் கோவில் பின்புலத்துடன் தலைவர்களை வரவேற்ற பிரதமர் மோடி!

How outlets told it

News18 Tamil652d ago

பிரிக்ஸ் மாநாட்டில் ஜொலித்த தமிழ்நாடு.. ராமேஸ்வரம் கோவில் பின்புலத்துடன் தலைவர்களை வரவேற்ற பிரதமர் மோடி!

Read at News18 Tamil
பிரிக்ஸ் மாநாட்டில் ஜொலித்த தமிழ்நாடு.. ராமேஸ்வரம் கோவில் பின்புலத்துடன் தலைவர்களை வரவேற்ற பிரதமர் மோடி!
Photo: News18 Tamil

பிரிக்ஸ் மாநாட்டில் ஜொலித்த தமிழ்நாடு.. ராமேஸ்வரம் கோவில் பின்புலத்துடன் தலைவர்களை வரவேற்ற பிரதமர் மோடி!Published by:MusthakLast Updated:Sep 12, 2026 4:05 PM ISTஇந்தியாவின் தென் மாநிலத்தின் தொன்மையான பண்பாட்டை உலகரங்கில் வெளிப்படுத்தும் விதமாக ராமேஸ்வரம் கோவில் பின்புலம் அமைக்கப்பட்டிருந்ததுபிரதமர் மோடியுடன் சீன அதிபர் டெல்லியில் நடைபெற்று வரும் 18-வது பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டில் பங்கேற்க வந்த உலகத் தலைவர்களைப் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்ற நிகழ்வில், தமிழ்நாட்டின் புகழ்பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலின் படம் பின்னணியில் இடம்பெற்றுள்ளது. இது சர்வதேச அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.