விநாயகர் சதுர்த்தி: எழும்பூர் டூ திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு – முன்பதிவு நாளை தொடக்கம்
Read at News18 TamilReligion and culture · 1 outlet covered this
விநாயகர் சதுர்த்தி: எழும்பூர் டூ திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு – முன்பதிவு நாளை தொடக்கம்
How outlets told it

விநாயகர் சதுர்த்தி: எழும்பூர் டூ திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு – முன்பதிவு நாளை தொடக்கம்Published by:Vijay Ramanathannews18-tamilLast Updated:Sep 10, 2026 3:46 PM ISTவிநாயகர் சதுர்த்தி சிறப்பு ரயில்கள்: எழும்பூர் - திருநெல்வேலி இடையே கூடுதல் ரயில்கள். முன்பதிவு நாளை தொடக்கம். பயண விவரங்கள் இங்கே. ரயில் (கோப்பு படம்)விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி பயணிகளின் கூடுதல் நெரிசலை சமாளிக்கும் வகையில், சென்னை எழும்பூர் – திருநெல்வேலி இடையே சிறப்பு அதிவிரைவு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
