தாம்பரத்தில் தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ; ரிமோட் கார் போட்டியில் வென்றால் ரூ.1 லட்சம் பரிசு
Read at DinamalarSports · 1 outlet covered this
தாம்பரத்தில் தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ; ரிமோட் கார் போட்டியில் வென்றால் ரூ.1 லட்சம் பரிசு
How outlets told it

அற்புதமான வாய்ப்பு செயற்கை நீர்வீழ்ச்சி அமைக்கப்பட்டு உள்ளதுடன், குடும்பத்தினருடன் வந்து ஷாப்பிங் செய்து, விளையாடி, உணவுகளை ருசித்து மகிழும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 'புட் கோர்ட்டில்' மட்டன், சிக்கன் பிரியாணி, கோலா, பீட்சா, பர்கர், நண்டு லாலிபால், பிங்கர் பிஷ், பிஷ் பிரை உள்ளிட்ட உணவுகளும், போண்டா, பஜ்ஜி, வடை, புட்டு, சிப்ஸ், முறுக்கு, அல்வா, ஐஸ்கிரீம், குல்பி உள்ளிட்ட சிற்றுண்டிகளும் கிடைக்கின்றன. இருசக்கர வாகனம், கார் நிறுத்துமிடம், மருத்துவ உதவி வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.