Religion and culture · 1 outlet covered this

தமிழக அரசியில் வரலாற்றில் எவருக்கும் கிடைத்திராத ஒரு பேரதிசயம் - முதல்வர் விஜய் நன்றி

How outlets told it

News18 Tamil653d ago

தமிழக அரசியில் வரலாற்றில் எவருக்கும் கிடைத்திராத ஒரு பேரதிசயம் - முதல்வர் விஜய் நன்றி

Read at News18 Tamil
தமிழக அரசியில் வரலாற்றில் எவருக்கும் கிடைத்திராத ஒரு பேரதிசயம் - முதல்வர் விஜய் நன்றி
Photo: News18 Tamil

தமிழக அரசியில் வரலாற்றில் எவருக்கும் கிடைத்திராத ஒரு பேரதிசயம் - முதல்வர் விஜய் நன்றிPublished by:Vijay Ramanathannews18-tamilLast Updated:Sep 10, 2026 5:38 PM ISTதமிழக வெற்றிக் கழகத்தை அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக தேர்தல் ஆணையம் அறிவித்ததற்கு முதல்வர் விஜய் நன்றி தெரிவித்துள்ளார். இது தமிழக அரசியலில் ஒரு பேரதிசயம் என அவர் குறிப்பிட்டுள்ளார். முதலமைச்சர் விஜய்தமிழக வெற்றிக் கழகத்தை அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக இந்திய தேர்தல் அறிவித்த நிலையில் முதலமைச்சர் விஜய் நன்றி தெரிவித்துள்ளார். தமிழக அரசியில் வரலாற்றில் எவருக்கும் கிடைத்திராத ஒரு பேரதிசயம் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.