Business · 1 outlet covered this

Gold Price Today | இன்று நகை வாங்கலாமா? தங்கம் விலை உயர்வா - குறைவா? இன்றைய நிலவரம் என்ன?

How outlets told it

News18 Tamil652d ago

Gold Price Today | இன்று நகை வாங்கலாமா? தங்கம் விலை உயர்வா - குறைவா? இன்றைய நிலவரம் என்ன?

Read at News18 Tamil
Gold Price Today | இன்று நகை வாங்கலாமா? தங்கம் விலை உயர்வா - குறைவா? இன்றைய நிலவரம் என்ன?
Photo: News18 Tamil

Trending:சற்றுமுன்Disco With KSDid You KnowOTT SpotDecodeShort NewsI3 With KSFollow UsfacebooktwitterinstagramyoutubePublished by:Anupriyam KLast Updated:Sep 12, 2026 10:05 AM ISTGold and Silver Price | இன்றைய ( செப்டம்பர் 12) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம்.1/6செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது.2/6அந்த வகையில் நேற்று காலை, மாலை என இரு வேளையுமே தங்கம் விலையில் மாற்றம் செய்யப்பட்டது. நேற்று காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் அதிரடியாக உயர்ந்தது.3/6கடைசியாக நேற்று மாலை நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ரூ.14,155க்கும், சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ரூ.1,13,240க்கும் விற்பனை செய்யப்பட்டது.4/6தொடர்ந்து இன்றும் தங்கம் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. அதன் படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.14,170க்கும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.1,13,360க்கும் விற்பனை செய்யப்படுகிறது.5/6அதேபோல், 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,940க்கும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.95,520க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.6/6மேலும் வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.250க்கும், ஒரு கிலோ ரூ.2,50,000க்கும் விற்பனையாகிறது.