1 outlet covered this

இந்திய நகரங்களின் பெயர்களில் வரும் ‘பூர்’, ‘அபாத்’, ‘கர்’.... இவற்றிற்கான அர்த்தம் என்ன தெரியுமா?

How outlets told it

News18 Tamil652d ago

இந்திய நகரங்களின் பெயர்களில் வரும் ‘பூர்’, ‘அபாத்’, ‘கர்’.... இவற்றிற்கான அர்த்தம் என்ன தெரியுமா?

Read at News18 Tamil
இந்திய நகரங்களின் பெயர்களில் வரும் ‘பூர்’, ‘அபாத்’, ‘கர்’.... இவற்றிற்கான அர்த்தம் என்ன தெரியுமா?
Photo: News18 Tamil

இந்திய நகரங்களின் பெயர்களில் வரும் ‘பூர்’, ‘அபாத்’, ‘கர்’.... இவற்றிற்கான அர்த்தம் என்ன தெரியுமா?Published by:Aishwarya.snews18-tamilLast Updated:Sep 11, 2026 7:24 PM ISTபெயர்களை நீங்கள் கூர்ந்து கவனித்தால், அவற்றின் இறுதியில் 'பூர்', 'பாத்' மற்றும் 'கர்' போன்ற வார்த்தைகள் அடிக்கடி இடம்பெற்றிருப்பதைக் காணலாம். ஆனால், இந்த வார்த்தைகளின் அர்த்தம் என்ன என்றும், அவை ஏன் இந்த நகரங்களின் பெயர்களில் சேர்க்கப்பட்டன என்றும் நீங்கள் எப்போதாவது யோசித்ததுண்டா? வாருங்கள் தெரிந்துகொள்ளலாம்.News18இந்திய நகரங்களின் பெயர்கள் அவற்றின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் பண்டைய வம்சங்களின் பாரம்பரியத்துடன் தொடர்புடையவை. ஜெய்ப்பூர், கான்பூர், நாக்பூர், ஹைதராபாத், அகமதாபாத், ஷாஜஹான்பூர், அல்வர்கர் போன்ற பெயர்களை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்தப் பெயர்களை நீங்கள் கூர்ந்து கவனித்தால், அவற்றின் இறுதியில் 'பூர்', 'பாத்' மற்றும் 'கர்' போன்ற வார்த்தைகள் அடிக்கடி இடம்பெற்றிருப்பதைக் காணலாம். ஆனால், இந்த வார்த்தைகளின் அர்த்தம் என்ன என்றும், அவை ஏன் இந்த நகரங்களின் பெயர்களில் சேர்க்கப்பட்டன என்றும் நீங்கள் எப்போதாவது யோசித்ததுண்டா? வாருங்கள் தெரிந்துகொள்ளலாம்.