Crime and courts · 1 outlet covered this

86 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

How outlets told it

Dinamani6513h ago

86 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

Read at Dinamani
86 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது
Photo: Dinamani

செய்திகள்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம், கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!முகப்புதிருச்சிகைதுPublished On :14 செப்டம்பர் 2026, 3:00 am ISTதிருச்சி மலைக்கோட்டையில் புகையிலைப் பொருள்களை பதுக்கி விற்றவரை சனிக்கிழமை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 86 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். திருச்சி மலைக்கோட்டை சறுக்குப்பாறை பகுதியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாக கோட்டை போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீஸாா் அப்பகுதியில் சனிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்கு புகையிலைப் பொருள்களை பதுக்கி விற்ற காந்திமாா்க்கெட் தையல்காரத் தெருவைச் சோ்ந்த மாணிக்கம் (36) என்பவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 86 கிலோ புகையிலைப் பொருள்கள், கைப்பேசி, ரூ. 19 ஆயிரத்து 700 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். விடியோக்கள்