Politics · 1 outlet covered this

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெகவுக்கு வெற்றி ஏன் முக்கியம்?

How outlets told it

BBC News Tamil4626h ago

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெகவுக்கு வெற்றி ஏன் முக்கியம்?

Read at BBC News Tamil
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெகவுக்கு வெற்றி ஏன் முக்கியம்?
Photo: BBC News Tamil

மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) தொகுதிகளுக்கு அக்டோபர் 6 இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தி.மு.க, அ.தி.மு.கவை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் நிர்பந்தத்தில் த.வெ.க உள்ளதாகக் கூறும் அரசியல் விமர்சகர்கள், 'அவ்வாறு பெறாவிட்டால் முதலமைச்சர் ஜோசப் விஜய் மீதான பிம்பத்தில் சரிவு ஏற்படும்' என்கின்றனர்.

Read at BBC News Tamil