Politics · 1 outlet covered this

தமிழ்நாடு முழுவதும் தடையற்ற மின்சாரம் விநியோகம் - அமைச்சர் நிர்மல் குமார்

How outlets told it

News18 Tamil6526h ago

தமிழ்நாடு முழுவதும் தடையற்ற மின்சாரம் விநியோகம் - அமைச்சர் நிர்மல் குமார்

Read at News18 Tamil
தமிழ்நாடு முழுவதும் தடையற்ற மின்சாரம் விநியோகம் - அமைச்சர் நிர்மல் குமார்
Photo: News18 Tamil

தமிழ்நாடு முழுவதும் தடையற்ற மின்சாரம் விநியோகம் - அமைச்சர் நிர்மல் குமார்Published by:Vijay RamanathanLast Updated:Sep 13, 2026 1:59 PM ISTகளப்பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள்அடங்கிய குழுக்கள் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு, சீரான மின்விநியோகத்தினை உறுதிப்படுத்தும் பணியில்தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அமைச்சர் நிர்மல் குமார் தமிழ்நாடு முழுவதும் நேற்று காலை முதல் சீரான மற்றும் தடையற்றமின்சார விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது என்றும் நேற்று இரவு மின் தடை(unplanned outage ) ஏற்படவில்லை என்பதை உறுதி செய்துள்ளது மின்வாரியம் என்று அமைச்சர் நிர்மல் குமார் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் தடையற்ற மின்சாரம் விநியோகம் - அமைச்சர் நிர்மல் குமார் · Snashd