தனியார் பொறியியல் கல்லூரியில் Sigma திரைப்பட முன்னோட்ட நிகழ்ச்சி..!
Read at Polimer NewsCinema and entertainment · 1 outlet covered this
தனியார் பொறியியல் கல்லூரியில் Sigma திரைப்பட முன்னோட்ட நிகழ்ச்சி..!
How outlets told it

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டையடுத்த மல்லசமுத்திரம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், Sigma திரைப்படத்தின் முன்னோட்ட நிகழ்வு நடைபெற்றது. படத்தின் இயக்குநர் ஜேசன் சஞ்சய், நடிகர் சந்தீப் கிஷண், நடிகை ஃபரியா அப்துல்லா, தயாரிப்பாளர் தமிழ்க்குமரன் ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய ஜேசன் சஞ்சய், படக்குழுவைச் சேர்ந்த ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவித்தார். தனது குடும்பத்தினருக்கு சிறப்பு நன்றி என்று அவர் குறிப்பிட்டபோது, ரசிகர்கள் உற்சாகமாக TVK எனக் குரல் எழுப்பி ஆரவாரம் செய்தனர்.
