Politics · 1 outlet covered this

பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களுடன் இணைந்து மரக்கன்று நட்ட பிரதமர் மோடி

How outlets told it

Daily Thanthi9946h ago

பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களுடன் இணைந்து மரக்கன்று நட்ட பிரதமர் மோடி

Read at Daily Thanthi
பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களுடன் இணைந்து மரக்கன்று நட்ட பிரதமர் மோடி
Photo: Daily Thanthi

பிரிக்ஸ் கூட்டமைப்புபிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேசியா, ஈரான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 11 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட கூட்டமைப்பாக பிரிக்ஸ் உள்ளது. பிரிக்ஸ் கூட்டமைப்பில் அமைப்பில் பெலாரஸ், பொலிவியா, கியூபா, கஜகஸ்தான், மலேசியா, நைஜீரியா, தாய்லாந்து, உகாண்டா, உஸ்பெகிஸ்தான் மற்றும் வியட்நாம் ஆகியவை இணைப்பு நாடுகளாக உள்ளன.