Religion and culture · 1 outlet covered this

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா - புகைப்படங்கள்

How outlets told it

Dinamani65884d ago

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா - புகைப்படங்கள்

Read at Dinamani
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா - புகைப்படங்கள்
Photo: Dinamani

செய்திகள்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்புமுகப்புஆன்மிகம்மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா - புகைப்படங்கள்மதுரையில் சித்திரை விழா - தெய்வீக உணர்வுடன் கூடிய திருவிழாமதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.Published On :11 செப்டம்பர் 2026, 5:59 pm ISTசித்திரை மாதத்தை சிறப்பிக்கக்கூடிய மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை பெருவிழா. சித்திரை திருவிழாவையொட்டி, மதுரை நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கும். - -விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர். - ANIமீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர், பிரியாவிடை சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். - ANIமீனாட்சியம்மன் பட்டாபிஷேகம் 19ஆம் தேதியும், திக் விஜயம் 20ஆம் தேதியும், மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் 21ஆம் தேதியும், 22ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருத்தேரோட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு வரும் 22-ம் தேதி கள்ளழகர் எதிர் சேவையும், 23-ம் தேதி அதிகாலை கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வும் நடைபெற உள்ளன. பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். விடியோக்கள்