பாகிஸ்தான் அமைச்சர் நக்வி கையில் ஆசியக் கோப்பையை வாங்க இந்திய அணி மறுப்பு!
Read at DinamaniSports · 1 outlet covered this
பாகிஸ்தான் அமைச்சர் நக்வி கையில் ஆசியக் கோப்பையை வாங்க இந்திய அணி மறுப்பு!
How outlets told it
எனினும், ரன்னா் அப் அணியான இலங்கை, தங்களின் பதக்கம் மற்றும் பரிசுத் தொகையை மோசின் நக்வியிடம் பெற்றுக்கொண்டது. ஏற்கெனவே கடந்த ஆண்டு இந்திய ஆடவா் அணி ஆசிய கோப்பை போட்டியில் சாம்பியன் ஆனபோதும், இதேபோல் மோசின் நக்வி கையால் கோப்பை பெற மறுத்தது நினைவுகூரத்தக்கது. அந்தக் கோப்பை இன்னும் இந்தியாவிடம் வரவில்லை. பஹல்காம் பயங்கரவாத தாக்குதல், அதற்கான பதிலடியாக இந்திய பாதுகாப்புப் படையினா் நிகழ்த்திய ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை ஆகியவற்றால் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான ராஜீய ரீதியிலான உறவு மேலும் மோசமானதை அடுத்து, இந்த நிகழ்வுகள் அரங்கேறின.
