Religion and culture · 1 outlet covered this

"ப்யூஸ் போன த.வெ.க. அரசு" - மின்வெட்டு... உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்!

How outlets told it

News18 Tamil652d ago

"ப்யூஸ் போன த.வெ.க. அரசு" - மின்வெட்டு... உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்!

Read at News18 Tamil
"ப்யூஸ் போன த.வெ.க. அரசு" - மின்வெட்டு... உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்!
Photo: News18 Tamil

"ப்யூஸ் போன த. வெ. க. அரசு" - மின்வெட்டு... உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்!Published by:Malaiarasu Mnews18-tamilLast Updated:Sep 12, 2026 2:33 PM ISTமின்வெட்டு புகார்கள் அதிகரித்த நிலையில், ஆளும் தவெக அரசை உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் காற்றாலை மின்சாரம் தடைபட்டதால் தட்டுப்பாடு ஏற்பட்டதாக விளக்உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக மின்வெட்டு புகார்கள் அதிகரித்துள்ள நிலையில் ஆளும் த. வெ. க. அரசை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.