“தீவிரக் கண்காணிப்பில் எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு இருந்து வருகிறார்…” – மருத்துவமனை அறிக்கை
Read at News18 TamilHealth · 1 outlet covered this
“தீவிரக் கண்காணிப்பில் எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு இருந்து வருகிறார்…” – மருத்துவமனை அறிக்கை
How outlets told it

“தீவிரக் கண்காணிப்பில் எம். எல். ஏ. வி. எஸ். பாபு இருந்து வருகிறார்…” – மருத்துவமனை அறிக்கைPublished by:Arivazhagan Tnews18-tamilLast Updated:Sep 10, 2026 6:20 PM ISTஎம். எல். ஏ. வி. எஸ். பாபுவின் உடல்நிலை சீராக உள்ளது, தீவிர கண்காணிப்பில் உள்ளார் என மருத்துவமனை அறிக்கை.News18“எம். எல். ஏ., வி. எஸ். பாபுவுக்குத் தகுந்த மருத்துவச் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அவர் தொடர்ந்து தீவிரக் கண்காணிப்பிலும் மருத்துவ மேற்பார்வையிலும் உள்ளார்” என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
