Weather and environment · 1 outlet covered this

மண்ணுக்குள் மறைந்திருந்த 953 ஆண்டு ரகசியம்... பேராவூரில் கிடைத்த முதலாம் குலோத்துங்க சோழன் கால கல்வெட்டு

How outlets told it

News18 Tamil6525h ago

மண்ணுக்குள் மறைந்திருந்த 953 ஆண்டு ரகசியம்... பேராவூரில் கிடைத்த முதலாம் குலோத்துங்க சோழன் கால கல்வெட்டு

Read at News18 Tamil
மண்ணுக்குள் மறைந்திருந்த 953 ஆண்டு ரகசியம்... பேராவூரில் கிடைத்த முதலாம் குலோத்துங்க சோழன் கால கல்வெட்டு
Photo: News18 Tamil

Reported by:Pooja SPublished by:pradeepa mLast Updated:Sep 13, 2026 3:23 PM ISTதிண்டிவனம் அருகே உள்ள பேராவூர் கிராமத்தில் 953 ஆண்டுகள் பழமையான முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. +News18திண்டிவனம் அருகே உள்ள பேராவூர் கிராமத்தில் 953 ஆண்டுகள் பழமையான முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டு கி. பி. 1073 ஆம் ஆண்டைச் சேர்ந்தது என ஆய்வாளர் செங்குட்டுவன் தெரிவித்துள்ளார்.