Politics · 1 outlet covered this

தமிழறிஞர்களுக்கும் கவிஞர்களுக்கும் தேர்தல்..! பரபரப்பாக நடந்த புதுவை தமிழ்ச்சங்க தேர்தல்..!

How outlets told it

News18 Tamil654d ago

தமிழறிஞர்களுக்கும் கவிஞர்களுக்கும் தேர்தல்..! பரபரப்பாக நடந்த புதுவை தமிழ்ச்சங்க தேர்தல்..!

Read at News18 Tamil
தமிழறிஞர்களுக்கும் கவிஞர்களுக்கும் தேர்தல்..! பரபரப்பாக நடந்த புதுவை தமிழ்ச்சங்க தேர்தல்..!
Photo: News18 Tamil

தமிழறிஞர்களுக்கும் கவிஞர்களுக்கும் தேர்தல்..! பரபரப்பாக நடந்த புதுவை தமிழ்ச்சங்க தேர்தல்..!Reported by:PrasanthPublished by:Muthu KathanLast Updated:Sep 09, 2026 10:01 PM ISTபுதுவை தமிழ்ச்சங்கத்தின் 2026–2029 காலத்திற்கான புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய நடைபெற்ற தேர்தலில் 1,189 வாழ்நாள் உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதி பெற்ற நிலையில், 11 பதவிகளுக்கு 17 பேர் போட்டியிட்டனர்.+தமிழறிஞர்களுக்கும் கவிஞர்களுக்கும் தேர்தல்..! பரபரப்பாக நடந்த புதுவை தமிழ்ச்சங்க தேர்தல்..!புதுவை தமிழ்ச்சங்கத்தின் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான ஆட்சி மன்றக் குழு நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடைபெற்றது. தமிழறிஞர்கள், கவிஞர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் போட்டியிடும் இந்தத் தேர்தலில், சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலைப் போல் உறுப்பினர்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர்.