துலாம் - இன்றைய ராசி பலன் (14.09.2026)
Read at DinamaniReligion and culture · 1 outlet covered this
துலாம் - இன்றைய ராசி பலன் (14.09.2026)
How outlets told it
இன்று வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். அனைவரிடமும் அனுசரித்து செல்வீர்கள். பணவரத்து கூடும். ஆன்மீக செலவுகள் உண்டாகும். காரியதடை, தாமதம் விலகும். ஆனாலும் அந்த காரியத்தை செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9
துலாம் இன்றைய ராசி பலன் (14.09.2026 | Thulam Rasipalan Today | Libra Horoscope Today Tamil
