"மு.க. ஸ்டாலினுடன் நானும் சிறை சென்றவன்; அப்போது விஜய்க்கு ஒரு வயது” – திருச்சி சிவா எம்.பி
Read at News18 TamilCrime and courts · 1 outlet covered this
"மு.க. ஸ்டாலினுடன் நானும் சிறை சென்றவன்; அப்போது விஜய்க்கு ஒரு வயது” – திருச்சி சிவா எம்.பி
How outlets told it

"மு. க. ஸ்டாலினுடன் நானும் சிறை சென்றவன்; அப்போது விஜய்க்கு ஒரு வயது” – திருச்சி சிவா எம். பிPublished by:Arivazhagan Tnews18-tamilLast Updated:Sep 10, 2026 5:38 PM ISTதிமுக எம். பி. திருச்சி சிவா, மிசா குறித்துப் பேசுகையில், "மு. க. ஸ்டாலினுடன் நானும் சிறை சென்றவன். அப்போது விஜய்க்கு ஒரு வயது" என்றார்.News18மிசா குறித்தான விவாதம் எழுந்துள்ள நிலையில், ”ஒரு பெரிய வரலாற்றை, அந்த வரலாற்று நேரத்திலே பங்கெடுத்த ஒரு தலைவரை இன்றைக்கு ஆட்சி பொறுப்புக்கும் அதிகாரத்திற்கும் வந்துவிட்டோம் என்ற காரணத்தினால் கொச்சைப்படுத்துவது நாகரிக அரசியல் கிடையாது” என திமுக எம். பி. திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.
