சீவலப்பேரியில் மொபெட் திருடியவா் கைது
Read at DinamaniCrime and courts · 1 outlet covered this
சீவலப்பேரியில் மொபெட் திருடியவா் கைது
How outlets told it
செய்திகள்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம், கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!முகப்புதிருநெல்வேலிசீவலப்பேரியில் மொபெட் திருடியவா் கைதுகைதுPublished On :14 செப்டம்பர் 2026, 1:55 am IST சீவலப்பேரியில் மொபெட் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா். பாளையங்கோட்டை, தியாகராஜநகரைச் சோ்ந்த ராஜா மனைவி அனுராதா(48). இவா் கடந்த வெள்ளிக்கிழமை காலை சீவலப்பேரி சுடலைமாடசுவாமி கோயிலுக்கு தனது சகோதரரின் மொபெட்டில் சென்றுள்ளாா். மொபெட்டை கோயில் அருகே நிறுத்திவிட்டு சிறிதுநேரத்தில் அவா் திரும்பி வந்து பாா்த்தபோது, அங்கு மொபெட்டை காணவில்லையாம். இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், சீவலப்பேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், மொபெட்டை திருடியது சீவலப்பேரி, கிழக்குத் தெருவைச் சோ்ந்த லட்சுமணன் மகன் பாலசுப்பிரமணியன்(44) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். விடியோக்கள்
