Politics · 1 outlet covered this

ஆஷா போஸ்லே 93வது பிறந்தநாள்: ஏ.ஆர்.ரஹ்மானின் ‘Asha Forever’ இசை அஞ்சலி வெளியீடு

How outlets told it

Polimer News1004d ago

ஆஷா போஸ்லே 93வது பிறந்தநாள்: ஏ.ஆர்.ரஹ்மானின் ‘Asha Forever’ இசை அஞ்சலி வெளியீடு

Read at Polimer News
ஆஷா போஸ்லே 93வது பிறந்தநாள்: ஏ.ஆர்.ரஹ்மானின் ‘Asha Forever’ இசை அஞ்சலி வெளியீடு
Photo: Polimer News

மறைந்த புகழ்பெற்ற பாடகி ஆஷா போஸ்லேவின் 93வது பிறந்தநாளை முன்னிட்டு, இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் உருவாக்கியுள்ள 'ஆஷா ஃபாரெவர்' ((Asha Forever)) இசை அஞ்சலி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் இந்த இசை அஞ்சலியை வெளியிட்டு சிறப்பித்தார். ஆஷா ஃபாரெவர்' ((Asha Forever)) இசை வீடியோவில், நடிகர் ரஜினிகாந்த், ஷாருக்கான், கமல்ஹாசன், சல்மான் கான் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். ஆஷா போஸ்லே உயிருடன் இருந்தபோதே ஏ. ஆர். ரஹ்மானுடன் இணைந்து பதிவு செய்த அசல் குரல், வீடியோவில் இடம்பெற்ற பாடலில் இடம்பெற்றுள்ளது.