Politics · 1 outlet covered this

மறைந்த சாலமன் பாப்பையா உடலுக்கு இறுதிசடங்கு எங்கு? எப்போது?

How outlets told it

News18 Tamil653d ago

மறைந்த சாலமன் பாப்பையா உடலுக்கு இறுதிசடங்கு எங்கு? எப்போது?

Read at News18 Tamil
மறைந்த சாலமன் பாப்பையா உடலுக்கு இறுதிசடங்கு எங்கு? எப்போது?
Photo: News18 Tamil

மறைந்த சாலமன் பாப்பையா உடலுக்கு இறுதிசடங்கு எங்கு? எப்போது?Published by:Vijay Ramanathannews18-tamilLast Updated:Sep 11, 2026 3:09 PM ISTபட்டிமன்றப் பேச்சாளர் சாலமன் பாப்பையா (90) வயது மூப்பால் காலமானார். அவரது உடல் மதுரை தத்தனேரி மின் மயானத்தில் தகனம் செய்யப்படும். முதல்வர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். சாலமன் பாப்பையாபட்டிமன்றப் பேச்சாளரும், பேராசிரியருமான சாலமன் பாப்பையா வயது (90) மூப்பால் காலமானார். சாலமன் பாப்பையா மறைவிற்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலர் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.