Cinema and entertainment · 1 outlet covered this

"ஆமா கரெக்ட்... லண்டனில் தானே..." - வதந்திக்கு கீர்த்தி சுரேஷ் பதிலடி!

How outlets told it

News18 Tamil652d ago

"ஆமா கரெக்ட்... லண்டனில் தானே..." - வதந்திக்கு கீர்த்தி சுரேஷ் பதிலடி!

Read at News18 Tamil
"ஆமா கரெக்ட்... லண்டனில் தானே..." - வதந்திக்கு கீர்த்தி சுரேஷ் பதிலடி!
Photo: News18 Tamil

"ஆமா கரெக்ட்... லண்டனில் தானே..." - வதந்திக்கு கீர்த்தி சுரேஷ் பதிலடி!Published by:Malaiarasu Mnews18-tamilLast Updated:Sep 12, 2026 11:38 AM ISTநடிகை கீர்த்தி சுரேஷும் லண்டன் சென்றதாக தகவல் வெளியானது. ஆனால் அவர் உண்மையில் லண்டன் செல்லவில்லை. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் 'டோரத்தி' படத்தில் நடித்திருக்கிறார்.News18தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் விஜய், இங்கிலாந்து பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்ட முதலமைச்சர் விஜய், நள்ளிரவில் துபாய் சென்றடைந்தார். அங்கிருந்து வேறொரு விமானம் மூலம் லண்டன் சென்றடைந்தார். அங்கு லண்டன் வாழ் தமிழர்கள் முதலமைச்சர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.