Sports · 1 outlet covered this

அமெரிக்க ஓபன் - செரீனாவுக்கு பிறகு இந்த சாதனையை படைத்த முதல் வீராங்கனை... வரலாறு படைத்த சபலென்கா

How outlets told it

Daily Thanthi993d ago

அமெரிக்க ஓபன் - செரீனாவுக்கு பிறகு இந்த சாதனையை படைத்த முதல் வீராங்கனை... வரலாறு படைத்த சபலென்கா

Read at Daily Thanthi
அமெரிக்க ஓபன் - செரீனாவுக்கு பிறகு இந்த சாதனையை படைத்த முதல் வீராங்கனை... வரலாறு படைத்த சபலென்கா
Photo: Daily Thanthi

ஜெசிகா பெகுலா‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவை எதிர்கொண்டார். பெகுலாவை வீழ்த்திய சபலென்காஆரம்பம் முதலே இருவரும் கடுமையாக போராடிய நிலையில், முதல் செட்டில் சபலென்கா 7-5 என்ற கணக்கில் வென்றார். 2-வது செட்டில் தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய சபலென்கா, 6-2 என்ற கணக்கில் எளிதாக கைப்பற்றினார். முடிவில் 7-5, 6-2 என்ற நேர் செட் கணக்கில் பெகுலாவை வீழ்த்தி தொடர்ந்து 4-வது முறையாக அமெரிக்க ஓபன் இறுதிப்போட்டிக்கு சபலென்கா முன்னேறியுள்ளார்.