“அறிவிக்கப்படாத மின்வெட்டு; திறனற்ற நிர்வாகம்” – தவெக அரசை விமர்சித்த டி.டி.வி. தினகரன்
Read at News18 TamilPolitics · 1 outlet covered this
“அறிவிக்கப்படாத மின்வெட்டு; திறனற்ற நிர்வாகம்” – தவெக அரசை விமர்சித்த டி.டி.வி. தினகரன்
How outlets told it

“அறிவிக்கப்படாத மின்வெட்டு; திறனற்ற நிர்வாகம்” – தவெக அரசை விமர்சித்த டி. டி. வி. தினகரன்Published by:Arivazhagan Tnews18-tamilLast Updated:Sep 12, 2026 10:01 PM ISTடி. டி. வி. தினகரன், தவெக அரசின் அறிவிக்கப்படாத மின்வெட்டு மற்றும் கூடுதல் மின்கட்டணச் சுமையை விமர்சித்துள்ளார். News18அமமுக பொதுச் செயலாளர் டி. டி. வி. தினகரன், “மின்சாரத்தை உற்பத்தி செய்து, அதனைத் தடையின்றி விநியோகிக்க வேண்டிய தவெக அரசு, அதற்கு மாறாக அறிவிக்கப்படாத மின்வெட்டுகளையும், கூடுதல் மின்கட்டணச் சுமையையும் ஏற்படுத்தி, தனது திறனற்ற நிர்வாகத்தை மறைக்க ஏழை, எளிய விளிம்புநிலைப் பொதுமக்களை வாட்டி வதைப்பது ஏற்புடையதல்ல” எனத் தெரிவித்துள்ளார்.
