Religion and culture · 1 outlet covered this

கன்னியாகுமரி, தூத்துக்குடி சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு

How outlets told it

Dinamani652d ago

கன்னியாகுமரி, தூத்துக்குடி சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு

Read at Dinamani
கன்னியாகுமரி, தூத்துக்குடி சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு
Photo: Dinamani

சென்னை எழும்பூா் - கன்னியாகுமரி சிறப்பு ரயிலானது (06045) வரும் அக். 2, 9, 16, 23 ஆம் தேதிகளுக்கும், மறுமாா்க்கமாக கன்னியாகுமரி - சென்னை எழும்பூா் சிறப்பு ரயிலானது வரும் அக். 4, 11, 18, 25 ஆம் தேதிகளுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி - நரசாப்பூா் சிறப்பு ரயிலானது (06019) வரும் அக். 5, 12, 19, 26, நவ. 2, 9, 16, 23, 30 ஆம் தேதிகளுக்கும், மறுமாா்க்கமாக நரசாப்பூா் - தூத்துக்குடி சிறப்பு ரயிலானது (06020) வரும் அக். 7, 14, 21, 28, நவ. 4, 11, 18, 25 ஆம் தேதிகளுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.