Religion and culture · 1 outlet covered this

Special weekly train: சம்பல்பூர் - போத்தனுார் இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில் அறிவிப்பு..!

How outlets told it

News18 Tamil654d ago

Special weekly train: சம்பல்பூர் - போத்தனுார் இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில் அறிவிப்பு..!

Read at News18 Tamil
Special weekly train: சம்பல்பூர் - போத்தனுார் இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில் அறிவிப்பு..!
Photo: News18 Tamil

Trending:சற்றுமுன்பட்ஜெட் தொடர்Disco With KSDid You KnowOTT SpotShort NewsI3 With KSFollow UsfacebooktwitterinstagramyoutubeReported by:Srinivasan KPublished by:Muthu KathanLast Updated:Sep 10, 2026 12:11 PM ISTஒடிசாவின் சம்பல்பூர் மற்றும் தமிழ்நாட்டின் போத்தனூர் இடையே சிறப்பு வாராந்திர ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.1/5ஒடிசாவின் சம்பல்பூர் - போத்தனூர் இடையே சிறப்பு வார ரயில் இயக்கப்படுகிறது. ஆயுத பூஜை, தீபாவளி போன்ற வரவிருக்கும் பண்டிகைக் காலங்களில் ஒடிசா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு இடையே பயணிகளின் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். இந்த கூட்ட நெரிசலைக் குறைக்கவும், பயணிகள் எளிதாகப் பயணிக்கவும் ரயில்வே நிர்வாகம் இச்சேவையை அறிவித்துள்ளது.2/5அதன்படி, செப்டம்பர் 9 முதல் வரும் நவ 25 வரை, புதன்தோறும் காலை 11:35 மணிக்கு சம்பல்பூரில் புறப்பட்டு, வெள்ளி அதிகாலை 1:30 க்கு மணிக்கு போத்தனூரை அடையும்.3/5இது வியாழன் அன்று மாலை, 6:18க்கு ஜோலார்பேட்டை, இரவு 8:00 மணிக்கு சேலம், 9:15 க்கு ஈரோடு, 10:00 மணிக்கு திருப்பூரில் நின்று செல்லும்.4/5மறுமார்க்க ரயில், வரும் செப்டம்பர் 11 முதல் நவம்பர் 27 வரை வெள்ளிதோறும் மதியம் 1:00 மணிக்கு போத்தனூர் சந்திப்பில் புறப்பட்டு, சனி இரவு 11:15 மணிக்கு சம்பல்பூரை அடையும். இது வெள்ளி மதியம் 1:55க்கு திருப்பூர், 2:50க்கு ஈரோடு, 3:55க்கு சேலம், மாலை, 5:58 ஜோலார்பேட்டை ஸ்டேஷன்களில் நின்று செல்லும்.5/5மேலும், பர்கர் சாலை, பலங்கிர், திட்லாகர், கேசிங்க, முனிகுடா, ராயகடா, பார்வதிபுரம், பொப்பிலி, விஜயநகரம், கொத்தவலசா, துவ்வாடா, அனகாபல்லே, குடிவாலா நெல்லுார், கூடூர் உள்ளிட்ட ரயில்வே ஸ்டேஷன்களில் நின்று செல்லும் என சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.