Religion and culture · 1 outlet covered this

சித்தி–புத்தியுடன் விநாயகருக்கு திருக்கல்யாணம்... உப்பூரில் வேத மந்திரங்கள் முழங்க களைகட்டிய விழா

How outlets told it

News18 Tamil6523h ago

சித்தி–புத்தியுடன் விநாயகருக்கு திருக்கல்யாணம்... உப்பூரில் வேத மந்திரங்கள் முழங்க களைகட்டிய விழா

Read at News18 Tamil
சித்தி–புத்தியுடன் விநாயகருக்கு திருக்கல்யாணம்... உப்பூரில் வேத மந்திரங்கள் முழங்க களைகட்டிய விழா
Photo: News18 Tamil

சித்தி–புத்தியுடன் விநாயகருக்கு திருக்கல்யாணம்... உப்பூரில் வேத மந்திரங்கள் முழங்க களைகட்டிய விழாReported by:Manojkumar BPublished by:pradeepa mLast Updated:Sep 13, 2026 4:27 PM ISTராமநாதபுரம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவிலில் திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.+News18ராமநாதபுரம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவிலில் திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.