பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்: இடத்தேர்வை அரசு மறுபரிசீலனை செய்ய தி.வேல்முருகன் கோரிக்கை
Read at News18 TamilReligion and culture · 1 outlet covered this
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்: இடத்தேர்வை அரசு மறுபரிசீலனை செய்ய தி.வேல்முருகன் கோரிக்கை
How outlets told it

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்: இடத்தேர்வை அரசு மறுபரிசீலனை செய்ய தி. வேல்முருகன் கோரிக்கைPublished by:Lakshmanan GLast Updated:Sep 11, 2026 1:42 PM ISTஏற்கெனவே பள்ளிகள், கல்லூரிகள், குடியிருப்புகள், அரசு அலுவலகங்கள் என மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில், தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவை வளாகம் உருவானால் ஏற்படக்கூடிய போக்குவரத்து மாற்றங்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள், வாகன நிறுத்த தேவை உள்ளிட்டவற்றை அரசு வெளிப்படையாக விளக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி. வேல்முருகன் கேட்டுக்கொண்டுள்ளார். விஜய் - வேல்முருகன்பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகத்திற்கான இடத்தேர்வை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி. வேல்முருகன் கேட்டுக்கொண்டுள்ளார்.
