மீண்டும் காயத்தால் பாதிப்பு.. ஆப்கன், ஆசிய போட்டிகளிலிருந்து விலகிய ஹர்ஷித் ராணா..
Read at News18 TamilSports · 1 outlet covered this
மீண்டும் காயத்தால் பாதிப்பு.. ஆப்கன், ஆசிய போட்டிகளிலிருந்து விலகிய ஹர்ஷித் ராணா..
How outlets told it

மீண்டும் காயத்தால் பாதிப்பு.. ஆப்கன், ஆசிய போட்டிகளிலிருந்து விலகிய ஹர்ஷித் ராணா..Published by:MusthakLast Updated:Sep 10, 2026 5:55 PM ISTஜஸ்பிரித் பும்ரா, வாஷிங்டன் சுந்தர் மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோரும் நிபந்தனையின் அடிப்படையிலேயே தேர்வாகியிருந்தனர். ஹர்ஷித் ராணாஇந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா (Harshit Rana), காயம் காரணமாக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர் மற்றும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலிருந்து (Asian Games 2026) விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக மற்றொரு இளம் வேகப்பந்து வீச்சாளரான யாஷ் தாக்கூர் (Yash Thakur) இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
