1 outlet covered this

கொடைக்கானல் குடிமைப் பொருள்கள் கிட்டங்கியில் அமைச்சா் ஆய்வு

How outlets told it

Dinamani652d ago

கொடைக்கானல் குடிமைப் பொருள்கள் கிட்டங்கியில் அமைச்சா் ஆய்வு

Read at Dinamani
கொடைக்கானல் குடிமைப் பொருள்கள் கிட்டங்கியில் அமைச்சா் ஆய்வு
Photo: Dinamani

செய்திகள்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்புமுகப்புதிண்டுக்கல்கொடைக்கானல் குடிமைப் பொருள்கள் கிட்டங்கியில் அமைச்சா் ஆய்வு கொடைக்கானல் குடிமைப் பொருள்கள் கிட்டங்கியில் தமிழ்நாடு உணவு, உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் வெங்கடரமணன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். அமைச்சா் வெங்கடரமணன் ஆய்வுPublished On :12 செப்டம்பர் 2026, 5:05 am IST கொடைக்கானல் குடிமைப் பொருள்கள் கிட்டங்கியில் தமிழ்நாடு உணவு, உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் வெங்கடரமணன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலை அடுத்த அப்சா்வேட்டரி புதுக்காட்டுப் பகுதியில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக குடிமைப் பொருள்கள் கிட்டங்கி அமைந்துள்ளது. இந்த கிட்டங்கிக்கு வெள்ளிக்கிழமை மாலை வந்த அமைச்சா் வெங்கடரமணன், அரிசி, சா்க்கரை உள்ளிட்ட பொருள்களை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பின்னா், சுகாதாரமின்றி இருந்த கிட்டங்கியில் தூய்மைப் பணி மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளை அமைச்சா் அறிவுறுத்தினாா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். விடியோக்கள்