1 outlet covered this

கி.பி.1251-ஐ காட்டும் அரிய நாணயம்... பாண்டிய மன்னர் காலத்து வரலாற்று பொக்கிஷம் கண்டுபிடிப்பு

How outlets told it

News18 Tamil653d ago

கி.பி.1251-ஐ காட்டும் அரிய நாணயம்... பாண்டிய மன்னர் காலத்து வரலாற்று பொக்கிஷம் கண்டுபிடிப்பு

Read at News18 Tamil
கி.பி.1251-ஐ காட்டும் அரிய நாணயம்... பாண்டிய மன்னர் காலத்து வரலாற்று பொக்கிஷம் கண்டுபிடிப்பு
Photo: News18 Tamil

Reported by:Anandh RPublished by:pradeepa mLast Updated:Sep 11, 2026 12:06 PM ISTதஞ்சாவூர் மாவட்டம் புதலூர் அருகே 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கால செப்புக் காசும், பல்லவர் காலத்தைச் சேர்ந்த பழமையான சிவலிங்கமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. News18தஞ்சாவூர் மாவட்டம் புதலூர் அருகே 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கால செப்புக் காசும், பல்லவர் காலத்தைச் சேர்ந்த பழமையான சிவலிங்கமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த வரலாற்றுச் சின்னங்கள் அப்பகுதியின் தொன்மை மற்றும் வரலாற்று முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளன.