மிசா சர்ச்சை... மு.க. ஸ்டாலின் கைதின் காவல் ஆணை நகலை வெளியிட்ட திமுக!
Read at News18 TamilCrime and courts · 1 outlet covered this
மிசா சர்ச்சை... மு.க. ஸ்டாலின் கைதின் காவல் ஆணை நகலை வெளியிட்ட திமுக!
How outlets told it

மிசா சர்ச்சை... மு. க. ஸ்டாலின் கைதின் காவல் ஆணை நகலை வெளியிட்ட திமுக!Published by:Malaiarasu Mnews18-tamilLast Updated:Sep 10, 2026 1:40 PM ISTMK Stalin Misa Arrest | தவெக ஐடி விங் இப்படி detention copy கேட்டிருந்த நிலையில் அதற்கான ஆதாரத்தை வெளியிட்டுள்ளது திமுக.News18மிசா சட்டம் குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் கூறிய கருத்துகளுக்கு விளக்கம் அளித்த திமுக தலைவர் ஸ்டாலின், மிசாவில் கைதாகி சிறை சென்ற போது பல்வேறு இன்னல்களை அங்கு சந்தித்ததாக கூறினார். மக்களுக்காக போராடும் போராளிகள் இதுபோன்ற அடக்குமுறைகளை கடந்துதான் வந்துள்ளதாகவும், யார் கொச்சைப்படுத்தினாலும் வரலாற்றை மாற்ற முடியாது என்றும் முதலமைச்சர் விஜய்க்கு பதில் அளித்தார்.
