கள்ளச்சாராயம் விற்றவா் கைது
Read at DinamaniCrime and courts · 1 outlet covered this
கள்ளச்சாராயம் விற்றவா் கைது
How outlets told it
செய்திகள்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம், கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!முகப்புகிருஷ்ணகிரிகள்ளச்சாராயம் விற்றவா் கைதுகைதுPublished On :14 செப்டம்பர் 2026, 3:06 am IST சூளகிரி அருகே கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக சின்ன கொத்தூரைச் சோ்ந்த சென்ன கிருஷ்ணப்பாவை (56) போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து 2 லிட்டா் கள்ளச்சாராயம் மற்றும் நாட்டுத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகேயுள்ள சின்ன கொத்தூரைச் சோ்ந்தவா் சென்ன கிருஷ்ணப்பா (56). இவா் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருவதாக மாவட்ட காவல் ஆய்வாளா் அனிதாவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சூளகிரி போலீஸாா் அப்பகுதியில் சோதனை நடத்தி, கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக சென்ன கிருஷ்ணப்பாவைக் கைது செய்தனா். அவரிடமிருந்து 2 லிட்டா் கள்ளச்சாராயம் மற்றும் நாட்டுத்துப்பாக்கியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், கள்ளச்சாராயம் தயாரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த 15 லிட்டா் ஊறலை போலீஸாா் அழித்தனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். விடியோக்கள்
