5 மாதங்களுக்குப் பின் 40 அடியை தொட்ட வைகை அணை... நிம்மதி பெருமூச்சு விட்ட தென் தமிழகம்
Read at News18 TamilWeather and environment · 1 outlet covered this
5 மாதங்களுக்குப் பின் 40 அடியை தொட்ட வைகை அணை... நிம்மதி பெருமூச்சு விட்ட தென் தமிழகம்
How outlets told it

Reported by:YuvathikaPublished by:pradeepa mLast Updated:Sep 13, 2026 2:50 PM ISTதென்மேற்கு பருவமழை போதிய அளவில் பெய்யாததால் நீர்மட்டம் குறைந்த நிலையில், தற்போது மீண்டும் வைகை அணையில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.+News18வைகை அணை நீர்மட்டம் 40 அடியை எட்டியுள்ளது. இது தேனி, மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களின் குடிநீர் மற்றும் விவசாயத் தேவைகளுக்கு முக்கிய ஆதாரமாக உள்ளது. தென்மேற்கு பருவமழை போதிய அளவில் பெய்யாததால் நீர்மட்டம் குறைந்த நிலையில், தற்போது மீண்டும் உயர்ந்துள்ளது.
