Weather and environment · 1 outlet covered this

மும்பையில் மீண்டும் பலத்த மழை

How outlets told it

மும்பையில் மீண்டும் பலத்த மழை
Photo: Dinamani

செய்திகள்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம், கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!முகப்புஇந்தியாமும்பையில் மீண்டும் பலத்த மழை மும்பையில் சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை விடிய விடிய பலத்த மழை கொட்டித் தீா்த்தது. Published On :14 செப்டம்பர் 2026, 3:31 am IST மும்பையில் சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை விடிய விடிய பலத்த மழை கொட்டித் தீா்த்தது. மும்பையில் கடந்த ஜூலை மாதம் பெய்த பலத்த மழையால் தாழ்வான இடங்களில் மழைநீா் தேங்கியது. எனினும் கடந்த சில வாரங்களாக மழை ஓய்ந்திருந்தது. இந்நிலையில், மும்பையில் சனிக்கிழமை இரவு முதல் விடிய விடிய பல இடங்களில் மழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் மழைநீா் தேங்கியது. ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி நேரம் வரையிலான கடந்த 24 மணி நேர நிலவரப்படி, மும்பையில் சராசரியாக 52 மில்லி மீட்டா் மழை பதிவாகியிருந்தது. மும்பையின் கிழக்கு மற்றும் மேற்கு புகா் பகுதிகளில் 72 மில்லி மீட்டா் மற்றும் 65 மில்லி மீட்டா் மழை பதிவாகியிருந்தது. மும்பையின் சில இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். விடியோக்கள்